Top
undefined
Begin typing your search above and press return to search.

யார் மனிதன்.? Factu Factu Factu

யார் மனிதன்.? Factu Factu Factu

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jan 2020 2:28 AM GMT


மனிதர்கள் நடக்கும் போது கை, கால்களை ஆட்டி நடப்பதோடு அவர்கள் தலையையும் ஆட்டி நடக்கின்றனர்


· மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும்
மல்லாந்து உறங்குவதில்லை


· மனித உடலில் வெட்டினால் வளரும் எலும்பு
விலா எலும்பு


· மனிதனின் தலையில் 22 எலும்புகள் உள்ளன


· மனிதனின் விரலில் உள்ள நகம் ஓர் ஆண்டில்
சுமார் இரண்டரை அங்குல நீளம் வளரும்


· மனிதனின் எடை பூமியில் நிலையானது. வேறு
கிரகங்களில் அவன் எடை மாறுபடும். பூமியில் 60 கிலோ எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிலோ இருப்பான். வெள்ளியில் 516 கிலோவாக இருப்பான்.


சந்திரனில் மிகமிக எடை குறையும் 0.987 கிலோ மட்டுமே. செவ்வாயில் 22.8 கிலோ மட்டுமே


· நல்ல உடல் நலம் – நல்ல உணவு – உறக்கம் –
ஆரோக்யம் என இருந்தால் மனிதன் நூறாண்டு வாழலாம். ஜப்பான் – சீனாவில் ஆயுள் அதிகம்.


நூறு வயதையும் தாண்டி பலர் வாழ்கின்றனர். இந்தியாவில் 1947 இல் மனிதனின்
சராசரி வயது 33 ஆண்டுகள் தான்.
மருத்துவ வசதி பெருகிய பின் 1981இல் 52 ஆகவும். 1986 இல் 55 ஆண்டாகாவும்
ஆகியது. தற்போது 60 என்பதையும்
தாண்டியுள்ளது.


· மனிதனின் மூளையில் 85 சதவீதம் தண்ணீர்
உள்ளது.


· தான்சேனியா நாட்டில் உள்ல லே டோலி என்ற
இடத்தின் தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியதாக சமீப ஆராய்ச்சி ஒன்று
கூறுகிறது.


· மனிதர்களுக்கு பல் ஒரு முறை விழுந்து
முளைக்கும். யானைக்கு மொத்தம் 6
தடவை பல் விழுந்து முளைக்குமாம்


· நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல, மனிதன் இறந்த
பின்பு ஒரு வாரம் வரையில் வளர கூடியவை தலை முடி மற்றும் நகம்.


· மனிதன் தினமும் சராசரியாக 2500 முறை கண்
சிமிட்டுகிறான்


· முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும்
ஒரே உயிரினம் மனிதன் தான்


· மனித உடலிலேயே மிகவும் சிறிதான தசை நாக்கு


· மனிதர்களின் நகம் தினமும் 0.000115 சென்டி மீட்டர்
வளர்கிறது.


· மனிதர்கள் தினமும் நாளொன்றுக்கு 31,680 முறை சராசரியாக
சுவாசிக்கிறார்கள். 280 கனமீட்டர் காற்றை
உள்ளிழுக்கிறார்கள்.


· பெரும்பாலும், மனிதர்களின்
பெருவிரல் நீளம் தான் அவர்களின் மூக்கின் நீளமாக இருக்குமாம்


· கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மனிதன்
இருநூற்றி ஐம்பது வகை விலங்கினங்களை அழித்திருக்கிறான்.


Next Story