Top
undefined
Begin typing your search above and press return to search.

மரங்கள் பேசினால்..... எச்சரிக்கை குரல்!

மரங்கள் பேசினால்..... எச்சரிக்கை குரல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2020 2:16 AM GMT


Tree 1 :





மரங்களை நடுங்கள்.
நம்பிக்கையையும் சேர்த்து நடுங்கள்.


Tree2:





வளர்ச்சி என்ற பெயரில் என்னை கொலை செய்கிறீர்கள்?
நான் இல்லாமல் நீங்கள் எப்படி வாழ்வீர்கள்.


Tree 3:





உங்கள் சுவாசத்தை நான் சுத்தம் செய்கிறேன். என்னை உயிருடன்
வாழ விட்டால், இதை உங்கள் பிள்ளைகளுக்கும் என்னால் செய்ய முடியும்.


Tree 4:





ஒவ்வொறு வருடமும் 15 பில்லியன் “நான்கள்” அழிக்கப்படுகின்றன.
என்னை பேணி காத்துக்கொள்ளுங்கள், அல்லது ஓர் பேரழிவிற்க்கு தயாராய் இருங்கள்.


Tree 5 :





என்னை தத்தெடுத்து கொள்ளுங்கள். காரணம் “வளர்ச்சி” என்ற பெயரில்
என்னுடைய பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாய் சொல்கிறார்கள்.


Tree 6:





ஒரு
ஆண்டில் நான் மட்டும் தனியாக 22 கிலோ கார்பன் டை ஆக்ஸைட் டை
உள்வாங்குகிறேன். இதற்கு கைமாறாக நான் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை
வாழவிடுங்கள்


Tree 7:





ஒரு
நாளில் நான் குறைந்தது. 4 மனிதர்களுக்கு ஆக்ஸிஜன் என்கிற உயிர் சுவாசத்தை
தருகிறேன். என் உயிரை காப்பது முக்கியமானது என உங்களுக்கு தோன்றவில்லையா..?


Next Story