Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகா விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கும் நபர் போலீசில் சரண்!

கர்நாடகா விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கும் நபர் போலீசில் சரண்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jan 2020 6:58 AM GMT


கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கும் நபர் பெங்களூர் டி.ஜி.பி அலுவலகத்தில் சரண்


ஆதித்ய ராவ் என்பவர் இன்று காலை போலீசாரிடம் சரணடைந்த நிலையில் ஹல்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


நேற்று முன் தினம் மங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்த மர்ம பையில் இருந்த வெடிகுண்டு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story