Kathir News
Begin typing your search above and press return to search.

"தந்தை பெரியாரை வன்மையாக கண்டிக்கின்றோம்" - ரஜினிக்கு எதிரான போராட்டத்தில் ஈ.வெ.ராவுக்கு எதிராக கோஷம்! வைரலானது வீடியோ!

"தந்தை பெரியாரை வன்மையாக கண்டிக்கின்றோம்" - ரஜினிக்கு எதிரான போராட்டத்தில் ஈ.வெ.ராவுக்கு எதிராக கோஷம்! வைரலானது வீடியோ!

தந்தை பெரியாரை வன்மையாக கண்டிக்கின்றோம் - ரஜினிக்கு எதிரான போராட்டத்தில் ஈ.வெ.ராவுக்கு எதிராக கோஷம்! வைரலானது வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2020 6:27 AM GMT


நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதி துக்ளக் இதழில் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது 1971ம் ஆண்டு ஈ.வே.ரா நடத்திய நிகழ்வைப் பற்றி விமர்சித்தார், இதற்கு தி.மு.கவினரும் தி.கழும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிவந்த நிலையில் நான் உண்மை தான் சொன்னேன் நடந்தது தான் சொன்னேன் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.



இதனால் ஈவேராவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ரஜினிக்கு எதிராக போராடப் போவதாகவும் அறிவித்து இருந்தனர் ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்றது,தேனிலும் ஆதித்தமிழர் பேரவையின் சேர்ந்த 7 பேர் போராட்டம் நடத்தினர் அப்போது கோஷமிட்ட அவர்கள் தந்தை பெரியாரை இழிவாக பேசிய தந்தை பெரியாரை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கோஷமிட்டனர்.




https://twitter.com/BijiliOfficial/status/1219907464415436800?s=19


எதற்கு போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதா என சமூக வலைத்தளங்களில் சிக்கி பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது இந்த வீடியோ, குறிப்பாக ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய இந்த வீடியோ மீம்ஸ்கள் மூலம் ட்ரெண்டாகி வருகிறது.




https://twitter.com/MrBannedtweeter/status/1219910873780715520?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News