Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா - பிரேசில் இடையே இணைய பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற 15 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - பிரேசில் இடையே இணைய பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற 15 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jan 2020 11:04 AM GMT



குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் மெசியாஸ் போல்சொனாரோ இந்தியா வந்துள்ளார். இன்று பிரேசில் அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர், தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரேசில் அதிபருக்கு அளிக்கப்பட்டது.


இதன் பின்னர் பிரேசில் அதிபர் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார் இதன் பின்னர்  பிரதமர் நரேந்திர மோடியும்  பிரேசில் அதிபரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது இரு நாடுகளிடையே உயிரிசக்தி, இணையப் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.




https://twitter.com/ANI/status/1220980502431055872?s=19

Next Story