Top
undefined
Begin typing your search above and press return to search.

மணக்கோலத்தில் இருந்த இந்து பெண்ணை கடத்தி சென்று, துப்பாக்கி முனையில் முஸ்லிமாக மதம் மாற்றிய கொடுமை!

மணக்கோலத்தில் இருந்த இந்து பெண்ணை கடத்தி சென்று, துப்பாக்கி முனையில் முஸ்லிமாக மதம் மாற்றிய கொடுமை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 4:43 AM GMT



பாகிஸ்தானில் இந்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு அவர்களை துப்பாக்கி முனையில் முஸ்லிமாக மதம் மாற்றி, பின்னர் வயதான முஸ்லிம் கிழவர்களுக்கு 2-வது அல்லது 3-வது திருமணம் செய்து வைப்பது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது.


முதலில் இந்து பெண்களை கடத்துகின்றனர். 15 நாட்களுக்குமேல் அடைத்து வைத்து ஒருவனை கற்பழிக்க வைக்கின்றனர். பின்னர் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி முஸ்லிமாக மதம் மாற்றுகின்றனர். மதம்மாற மறுத்தால் அவளின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர். இப்படி மதம் மாற்றப்பட்ட இந்து பெண்ணை கற்பழிக்க விட்டவனுக்கே 2-வதாகவோ, 3-வதாகவோ அல்லது 4-வதாகவே திருமணம் செய்து வைக்கின்றனர். அவள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பாதிக்கப்பட்ட அந்த இந்து பெண்ணின் குடும்பத்திற்கு தகவல் அனுப்புகின்றனர்.


பாகிஸ்தானில் ஒரு முஸ்லிம் கிழவனுக்கு, அங்குள்ள ஏதாவது ஒரு இந்து சிறுமி மீதோ அல்லது இளம் பெண்ண் மீதோ காம இச்சை ஏற்பட்டுவிட்டால் உடனே அந்த பெண் கடத்தப்படுகிறாள். அந்த கிழவனுக்கு விருந்தாக்கப்படுகிறாள். கட்டாய மதம் மாற்றம் செய்யப்படுகிறாள். பெயரளவிற்கு அவனுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அதன்பிறகு அவளின் வாழ்கை என்ன ஆனது என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.


இப்படி கடத்தப்பட்ட இந்து பெண், அவர்களின் சதித்திட்டங்களுக்கு ஒத்துப்போகாமல் போராடினால் அவள் கொலை செய்யப்பட்டுவிடுகிறாள். பாகிஸ்தான் அரசு பதிவேட்டில் காணாமல் போனவளாகவே அவள் இருப்பாள். இதற்கு முஸ்லிம் மதவெறி குண்டர்களும், பாகிஸ்தான் போலீஸ்காரர்களும், அரசு அதிகாரிகளும், ஏன் நீதிபதிகளும் உடந்தையாக உள்ளனர்.


பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மட்டுமல்ல சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், பார்சிகள் ஆகியோரும் தினம் தினம் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக இந்துக்களும், சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


அங்குள்ள சிந்து மாகாணத்தின் மட்டியாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாலா நகர். இந்த நகரை சேர்ந்த பாரதி பாய் என்ற இந்து பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை (25-ஆம் தேதி) அன்று திருமணம் நடக்க இருந்தது. அதற்கான சடங்குகள் நடத்தப்பட்டு வந்தன. அப்போது திடீரென அங்கு ஆயுதங்களுடன் புகுந்த முஸ்லிம் மத வெறி கும்பல், மணக்கோலத்தில் இருந்த பாரதி பாயை அங்கிருந்து கடத்தி சென்றது.


இதனால் பதறிய பாரதி பாயின் உறவினர்களும் மற்ற இந்துக்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்கம்போல எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


இதற்கிடையில் கடத்தி செல்லப்பட்ட பாரதி பாய், பலவந்தமாக மிரட்டி துப்பாக்கி முனையில் ஷா ருஹு குல் என்ற முஸ்லிமுக்கு விருந்து படைத்துள்ளனர். பின்னர் அவள் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாள். அவள் மதம் மாறவில்லை என்றால் அவரது பெற்றோர்களை தீர்த்துகட்டிவிடுவதாக மிரட்டி அவளை மதம் மாற்றியுள்ளனர். அதன் பிறகு பாரதி பாயை, ஷா ருஹு குல் என்ற அந்த முஸ்லிம் மத வெறியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.


இதற்கு இமாம்களும், முஸ்லிம் மதவெறி கும்பல்களும், அங்குள்ள போலீசாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.


பாகிஸ்தானில் 12 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்ட இந்து பெண்கள் ஆண்டுதோறும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுபோன்று கடத்தப்பட்டு முஸ்லிமாக கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் பிறகு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்று அமெரிக்காவை சேர்ந்த சிந்தி பவுண்டேஷன் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.


இப்படி கொடுமைகளை அனுபவித்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்குத்தான் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் கும்பல்கள் இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராடுகின்றன.


Next Story