Kathir News
Begin typing your search above and press return to search.

மரத்தில் காய்ப்பதல்ல பணம் : குழந்தைகளுக்கு பணத்தை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும்.?

மரத்தில் காய்ப்பதல்ல பணம் : குழந்தைகளுக்கு பணத்தை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும்.?

மரத்தில் காய்ப்பதல்ல பணம் : குழந்தைகளுக்கு பணத்தை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும்.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jan 2020 1:52 AM GMT

3 - 5 வயது வரை பணம் பரிமாற்றத்துக்கானதுஎன கற்றுக்கொடுங்கள்பைசா, ரூபாய், ரூபாய்தாள், நாணயம் என அதன் வடிவங்களை, உருவங்களை அறிமுகப்படுத்துங்கள்

5 - 9 வயது வரை அவர்கள் செய்யும்சிறப்பான செயல்களுக்கு அங்கீகாரமாக பணம் கொடுத்து ஊக்குவிக்கலாம்.
கொத்த பணத்தை, சேமிக்கவும், யாருக்கேனும் உதவும் நற்காரியங்கள்ளை செய்வதை போலவும்அவர்களுக்கு கற்று தரலாம்.

9 - 13உங்கள் துணையுடன்வங்கியில் ஓர் கணக்கை உருவாக்கி கொடுங்கள்அவர்களுக்கு கிடைக்கும்,பண்டிகையில் உறவினர்கள் கொடுப்பது, நீங்கள் கொடுத்த து என பணமாக கிடைக்கும் பரிசுத்தொகைகளைஅதில் சேமிக்க சொல்லுங்கள்.

13 - 15 சேமிக்கும் பணத்தினால்நிகழும் நன்மைகளை, வேண்டிய பொருட்கள் வாங்குவது, பணத்தால் வட்டியை கொடுக்க முடியும்என்பதை உணரச்செய்வது என. சேமிக்கும் பணத்தால் நிகழும் நன்மைகளை அவர்களுக்கு எடுத்துசொல்லலாம்.

15 - 18 அவர்களை வங்கிகளுக்குநேரில் அழைத்து சென்று, அங்கிருக்கும் சேவைகள் குறித்து விளக்குவது, மற்றும் பணம் செலுத்துதல்,பணம் எடுத்தல், ஏடிஎம் போன்றவைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கலாம்.

மரத்தில் காய்ப்பதல்ல பணம் : குழந்தைகளுக்கு பணத்தை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும்.?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News