Top
undefined
Begin typing your search above and press return to search.

10 விதமான சுத்திகரிப்பு மிக அவசியம்!

10 விதமான சுத்திகரிப்பு மிக அவசியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 2:37 AM GMT


1. உடல்
நீராலும், யோகாவினாலும்
சுத்திகரிக்கப்படுகிறது


2. சுவாசம்
‘ப்ராணாயாமா’ மூலம்
சுத்திகரிக்கப்படுகிறது.


3. மனம்
தியானத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


4. எண்ணம்
ஞானத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


5. நியாபகங்கள்
சிந்தனையின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


6. அகந்தை
சேவையின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


7. சுயம்
மெளனத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


8. உணவு
சமைக்கும் பொழுதும், உண்ணும்
பொழுது உருவாக்கும் நேர்மறை எண்ணங்களால் சுத்திகரிக்கப்படுகிறது


9. செல்வம்
ஈகையின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது


10. உணர்வுகள்
அன்பு செலுத்துவதின் மூலமும் நம்மை
முழுமையாக அன்பிற்க்கு சமர்ப்பிப்தன் மூலமும் சுத்திகரிக்கப்படுகிறது.


Next Story