Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசியல் நோக்கத்திற்காக செய்யும் பிரச்சாரத்திற்கு இந்திய இஸ்லாமியர்கள் இரையாகி விடக் கூடாது - டாக்டர் கிருஷ்ணசாமி!

அரசியல் நோக்கத்திற்காக செய்யும் பிரச்சாரத்திற்கு இந்திய இஸ்லாமியர்கள் இரையாகி விடக் கூடாது - டாக்டர் கிருஷ்ணசாமி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 12:35 PM GMT


சென்னை புதிய தமிழகம் கட்சி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி மக்களுக்கு விளக்கும் வகையில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.



இந்தப் போராட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் புதிய தமிழகம் கட்சி குடியுரிமை சட்டத்தை வரவேற்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டு பிரதமருக்கும் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது.


மேலும் அரசியல் உள்நோக்கத்திற்காக பிரச்சாரம் செய்யும் இன்றைய தமிழக அரசியல் கட்சிக்கு இந்திய இஸ்லாமியர்கள் இரையாகி விடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story