Top
undefined
Begin typing your search above and press return to search.

வெற்றி வாசகங்கள் - உங்கள் வாழ்வை புரட்டிப்போடும் இரகசியங்கள்!

வெற்றி வாசகங்கள் - உங்கள் வாழ்வை புரட்டிப்போடும் இரகசியங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 2:33 AM GMT


  • உங்கள் செயல்பாடுகளை
    பதிவு செய்யுங்கள். நிச்சயம் யாரோவொருவர் அதை கேட்ககூடும்
  • தீர்வுகளை
    சிந்திக்காமல் பிரச்சனைகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்லாதீர்கள்
  • அதிக நேரம் உழைத்தல்
    கணக்கில் கொள்ளப்படுவதில்லை. பங்களிப்பை காட்டிலும் முடிவுகளே பிரதானம்.
  • எண்ணங்களை எழுதி
    வையுங்கள். நல்ல பேனாக்கள் தொலைவதை போல் சட்டென மறந்துவிடகூடும்
  • உங்கள்
    பணியாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களுக்கு அத்தேவை என்று வருமென
    யாராலும் கணிக்க இயலாது
  • ஊதியம் பெறுவது
    சிந்தித்து செயல்படுவதற்கே தவிற புலம்பி வேலையை புறம் தள்ளுவதற்கல்ல
  • பத்து வருடங்கள்
    கழித்து திரும்ப பார்த்தாலும் எது மதிப்புமிக்கதாக இருக்குமோ அதை உணர்ந்து இன்று
    தேர்வு செய்யுங்கள்
  • ஒரு போதும் இது என்
    வேலை அல்ல என்ற எண்ணத்தை ஊக்குவிக்காதீர்கள்
  • உங்கள் வேலைக்கும், விருப்பதிற்க்கும்,
    உங்களுக்கும் நேர்மையாக இருங்கள்
  • வார இறுதி நாட்களில்
    வேலை செய்வது, பணிநேரத்திற்க்கும் மேலாக வேலை செய்வதை தொடர்ச்சியாக
    கொள்ளாதீர்கள் காரணம் அது கடின உழைப்பு என்ற அடையாளத்தை விட நீங்கள் குறிப்பிட்ட
    நேரத்தில் வேலையை செய்ய இயலாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.
  • “துவக்கத்தை
    விட இறுதியில் வலிமையாக செயல்படுதல் அவசியம்” என்று குத்துசண்டை போட்டி குறித்து
    சொல்லப்படும் பழமொழியை போல் எப்போதும் முடிவுகளே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன

Next Story