Top
undefined
Begin typing your search above and press return to search.

இதில் என்ன விசேஷம்.? விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா...?

இதில் என்ன விசேஷம்.? விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்று  என்றாவது யோசித்திருக்கிறோமா...?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2020 3:27 AM GMT


எனக்கு "BMW" கார்ன்னா ரொம்ம பிடிக்கும்...
சரியா "4AM" க்கு அலாரம் அடிக்கும்.
ரயில் பயணத்துல "PNR"எண் ரொம்ப முக்கியம். மறக்காம அந்த "PDF"டாக்குமென்ட மின்னஞ்சல் பண்ணிடுங்க"


மேலே
குறிப்பிட்டுள்ள வாக்கியங்களை போல நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்
வாக்கியங்கள் ஏராளம். சரி இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா..? அதில்
குறிப்பிட்டுள்ளதை போன்ற ஏராளமான அங்கில கூட்டு எழுத்துக்களை தினசரி
பயன்படுத்துகிறோம் ஆனால் அதன் விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்று
என்றாவது யோசித்திருக்கிறோமா...? அல்லது அதற்கான வாய்ப்பு தான்
அமைந்திருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதில்.


அன்றாட வழக்கத்திலும், நம் பேச்சு மொழியுடனும் ஒன்றிவிட்ட சில கூட்டு எழுத்துக்களின் விரிவாக்கத்தை அறிந்து கொள்ளும் நோக்கமே இந்த தொகுப்பு.









Next Story