Top
undefined
Begin typing your search above and press return to search.

உருவாகிறதா அயன் 2 - பரபரப்பு தகவலைகள்.!

உருவாகிறதா அயன் 2 - பரபரப்பு தகவலைகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 May 2020 12:53 PM GMT

ஏவிஎம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, தமன்னா நடிப்பில் உருவான படம் 'அயன்'. பிரமாண்ட வெற்றி பெற்ற இப்படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

அதன பிறக கே.வி ஆனந்த பல படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படத்தினை ஒப்பிடத்துடன் ஒப்பிடுவதை ரசிகர்கள் நறுத்தவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாக உருவாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை லைகா தயாரிக்க, கே.வி.ஆனந்த் இயக்க, சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை துவங்கியிருக்கிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Next Story