Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய வம்சாவளி வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் தற்சமயம் இந்தியாவில் இருந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கேயே தங்கிக்கொள்ளலாம்! மோடி அரசின் மின்னஞ்சலால் நெகிழ்ச்சி!

இந்திய வம்சாவளி வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் தற்சமயம் இந்தியாவில் இருந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கேயே தங்கிக்கொள்ளலாம்! மோடி அரசின் மின்னஞ்சலால் நெகிழ்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 March 2020 7:24 AM GMT

இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் தற்சமயம் தங்களது இந்திய விஜயத்தில் இருந்தால், விசா காலத்தை கருத்தில் கொள்ளாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இந்தியாவில் இருக்கலாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

கொரோனா தாக்குதல் மற்றும் பரவலை தடுக்க மத்திய மோடி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனுப்பபட்ட மின்னஞ்சல் கீழ் வருமாறு:


வெளிநாட்டவர் கூட இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் ஆன்லைனிலேயே தங்கள் விசாக்களை நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்பிரிவினர் குஷியாகி பிரதமர் மோடிக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story