Top
undefined
Begin typing your search above and press return to search.

ஈரோடு மாவட்டத்தை முடக்கியது ஏன்? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

ஈரோடு மாவட்டத்தை முடக்கியது ஏன்? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Praveen KumarBy : Praveen Kumar

  |  23 March 2020 4:01 AM GMT

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, மாவட்டத்தை முடக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தை ஏன் முடக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து அதற்கான பதிலையும் ட்விட்டர் மூலம் அளித்துள்ளார்.

"தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர் ஈரோட்டில் தங்கியிருந்த போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை மருத்துவ கல்லூரி சிகிச்சை பெற்று வருகின்றனர், அதன் காரணத்தால் தான் சென்னை, காஞ்சிபுரம் போல ஈ

ரோடு மாவட்டத்தை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக" தெரிவித்த அவர், இவர்கள் புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் இல்லை, ஏற்கனவே பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story