Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறானது - சுகாதாரத்துறை விளக்கம் #Covid19 #privatehospital

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறானது -  சுகாதாரத்துறை விளக்கம் #Covid19 #privatehospital

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jun 2020 8:00 AM GMT

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளன இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது

Next Story