Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடியை திட்ட மாஸ்க் போட்டு ஏழை விவசாயியாக மாறிய தி.மு.க எம்.எல்.ஏ - ஐயோ பாவம்! பித்தலாட்டத்தில் சன் நியூஸ்!

மோடியை திட்ட மாஸ்க் போட்டு ஏழை விவசாயியாக மாறிய தி.மு.க எம்.எல்.ஏ - ஐயோ பாவம்! பித்தலாட்டத்தில் சன் நியூஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2020 4:12 AM GMT

பத்மாபாபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அவர்களை சகாய ஆண்டனி என்ற விவசாயி போல் சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது சன் நியூஸ் தொலைக்காட்சி.

குமரி மாவட்டத்தில் வெட்டுகிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஊடகங்களில் பேசியுள்ளார் மனோ தங்கராஜ்.

ஆனால் சன் நியூஸ் தொலைக்காட்சியோ இவர் பேசியதை விவசாயி சகாய ஆண்டனி பேசுவது போல் சித்தரித்தது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story