Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து.!

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து.!

Vignesh KBy : Vignesh K

  |  25 May 2020 6:34 AM GMT

நாடு முழுவதும் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று ரம்ஜான் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதனை பற்றி அவர் ட்விட்டரில் கூறியது: அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு சந்தர்ப்பம் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story