Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி விநியோகம் - பிரதமர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி விநியோகம் - பிரதமர் ஆலோசனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 3:31 AM GMT

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.இந்தியாவிலும் 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளன.இந்நிலையில் நேற்று டெல்லியில் அவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் விரைவில் கிடைக்க செய்ய வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

Next Story