Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6.32 லட்சமாக உயர்வு.!

தமிழகத்தின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6.32 லட்சமாக உயர்வு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2020 12:49 PM GMT

#NewsUpdate

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு புதிதாக 4,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 57 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 5,005 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,32,708ஆக உயர்ந்துள்ளது.

Next Story