Top
undefined
Begin typing your search above and press return to search.

சமூக ஊடகங்களில் இருந்து விலகுகிறாரா மோடி..? சற்று முன் வெளியான பரபரப்பு தகவல் - இந்திய அளவில் வைரலாகும் செய்தி!

சமூக ஊடகங்களில் இருந்து விலகுகிறாரா மோடி..? சற்று முன் வெளியான பரபரப்பு தகவல் - இந்திய அளவில் வைரலாகும் செய்தி!

MuruganandhamBy : Muruganandham

  |  2 March 2020 4:22 PM GMT

ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து விலகுவது பற்றி யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்து உள்ளார்.

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்களை கொண்ட உலகத் தலைவர்களில் முன்னணியில் இருக்கக்கூடிய ஒருவர். அவரது ட்விட்டர் கணக்கை 53.3 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் அதிரடியாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று இந்த ஞாயிற்றுக்கிழமை யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.





Next Story