Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.!

தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.!

Vignesh KBy : Vignesh K

  |  29 May 2020 12:59 PM GMT

உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி தரத்தை பற்றி மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவங்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆய்வு செய்ததில் பேராசிரியர்களின் தகுதி அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 150 மதிப்பெண்களுக்கு 141 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு 300 மதிப்பெண்களுக்கு 282 மதிப்பெண்கள், பல்துறை பாடங்களை பெறுவதில் நூறு மதிப்பெண்களுக்கு 89 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கற்றுக்கொடுக்கும் கலை மற்றும் பாடத்திட்டதிற்கு 100 மதிப்பெண்களுக்கு 68 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண்களின் 130க்கு 1127 மதிப்பெண்கள் எடுத்துள்ளது. இதனால், தேசிய அளவில் ஐந்தாவது இடத்தை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

மேலும், கற்றுக்கொடுக்கும் பாடத் திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்கப்படும் என துணை வேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

Source: https://tamil.news18.com/news/education/anna-university-ranking-san-297419.html

Next Story