Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை விமான நிலையம்-கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையம்-கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2020 1:01 PM GMT

#NewsUpdate

சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கக் கடத்தல் அதிகரித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2.16 கோடி மதிப்பிலான 4.14 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட போது 4.14 கிலோ தங்கம் சிக்கியது. தங்கத்தை கடத்தி வந்த பயணிகள் 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story