Top
undefined
Begin typing your search above and press return to search.

வெளுத்தக்கட்ட இருக்கும் மழை - புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி -இந்திய வானிலை மையம்.!

வெளுத்தக்கட்ட இருக்கும் மழை - புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி -இந்திய வானிலை மையம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 5:30 AM GMT

#NewsUpdate

மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story