Top
undefined
Begin typing your search above and press return to search.

தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அண்ணா பல்கலை.!

தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அண்ணா பல்கலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 9:08 AM GMT

#NewsUpdate

இன்று காலை அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் தேர்வின் போது சிலர் முறைகேடாக ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Next Story