Top
undefined
Begin typing your search above and press return to search.

நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 10:56 AM GMT

நாவல் பழத்தை பெரும்பாலானவர்கள் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அதனை சாப்பிடும் நபர்களுக்கே தெரியும் அதில் எத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்று. நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது. மேலும், உடல் பருமனாக உள்ளவர்கள் சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் முழுவதும் சுத்தமாகிறது.

இனிமேல் நாவல் பழம் கிடைத்தால் அதனை சாப்பிடுங்கள்.

Next Story