Top
undefined
Begin typing your search above and press return to search.

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை - பயத்தின் மத்தியில் சிறு நம்பிக்கை.! #Covid19

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை - பயத்தின் மத்தியில் சிறு நம்பிக்கை.! #Covid19

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 2:45 AM GMT

ஒருபுறம் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரிக்க மற்றொருபுறம் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் மக்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையும் ஏற்படும்.

தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக வருமாறு:

சென்னை-33,441,

செங்கல்பட்டு-2,650,

திருவள்ளூர்-2,245,

காஞ்சீபுரம்-796,

திருவண்ணாமலை-760,

கடலூர்-631,

தூத்துக்குடி-616,

மதுரை-609,

நெல்லை-551,

விழுப்புரம்-490,

அரியலூர்-404, ராணிப்பேட்டை-364,

கள்ளக்குறிச்சி-363,

வேலூர்-286,

திருச்சி-269,

சேலம்-268,

திண்டுக்கல்-256,

ராமநாதபுரம்-210,

விருதுநகர்-202,

தஞ்சாவூர்-193,

கோவை-187,

தேனி-155,

தென்காசி-153,

பெரம்பலூர்-146,

திருவாரூர்-145,

கன்னியாகுமரி-141,

திருப்பூர்-117,

கரூர்-103,

நாமக்கல்-87,

நாகப்பட்டினம்-85,

ஈரோடு-77,

சிவகங்கை-62,

புதுக்கோட்டை-58,

திருப்பத்தூர்-46,

கிருஷ்ணகிரி-39,

நீலகிரி-29,

தர்மபுரி-27,

விமான நிலைய கண்காணிப்பு -264,

ரெயில்வே கண்காணிப்பு - 224,

மொத்தம்-47,749 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story