Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.!

Vignesh KBy : Vignesh K

  |  5 Aug 2020 4:46 AM GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது இந்த விழாவில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இதனால் அயோத்தி நகரம் முழுவதும் கோலாகலமாக உள்ளது.

தற்போது 9.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தது விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய மோடி காலை 10.35 மணிக்கு லக்னோவில் களம் இறங்குகிறார். அதன் பின்பு லக்னோவில் இருந்து அயோத்திக்கு செல்கிறார்.

அங்கு இருக்கும் அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனை வழிபடுகிறார்.

அதன் பிறகு பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை நாட்டுகிறார்.

Next Story