Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா முலம் 1 லட்சம் பேரை கொல்ல தப்ளிகி ஜமாஅத் தற்கொலை தாக்குதல் திட்டமா? - வக்ஃபு வாரிய தலைவர் பகீர்!

கொரோனா முலம் 1 லட்சம் பேரை கொல்ல தப்ளிகி ஜமாஅத் தற்கொலை தாக்குதல் திட்டமா? - வக்ஃபு வாரிய தலைவர் பகீர்!

கொரோனா முலம் 1 லட்சம் பேரை கொல்ல தப்ளிகி ஜமாஅத் தற்கொலை தாக்குதல் திட்டமா? - வக்ஃபு வாரிய தலைவர் பகீர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 2:23 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸின் முலம் தற்கொலை தாக்குதல் நடத்தி ஒரு லட்சம் பேரை தப்ளிகி ஜமாஅத் திட்டமிட்டு உள்ளது என உத்திர பிரதேச ஷியா வக்ஃபு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்து உள்ளார்.

பிடாயீன் என்பது தங்களையே துறந்து கொரில்லா தாக்குதல் நடத்துவது, தற்போது சீன வைரஸ் கிருமியான (கொரோனா) தீநுண்மியின் முலம் பீடாயின் என்னும் தற்கொலை தாக்குதல் நடத்தி ஒரு லட்சம் பேரை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரச்சினை தந்திடும் வகையிலும் மருத்துவ துறையினரை தாக்குவது, நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் எச்சில் உமிழ்வது, அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிர்வாணமாக இருப்பது, சிகிச்சை அறையில் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் என பல வகைகளில் எரிச்சலை ஏற்படுத்தி அவர்கள் சிகிச்சை அளிப்பதை கைவிடும் நிலையை ஏற்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்லி மாவட்டத்தில் ஸ்ரீராம்பூர் அருகில் உள்ள ஜானகிபரா ஊரின் சித்திகி ஃபர்ஃபரா ஷெரிப் தர்பாரின் மௌலானா பிர்சதா அப்பாஸ் சித்திகி பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி மெதினிபூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவில் 50 கோடி பேரை வைரஸ் முலம் கொல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ததாக கூறிய காணொளி இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. பின்னர் இதன் தீவிரம் கண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இன்னொரு பக்கம் நாசிக் நகர காவல்துறை ருபாய் நோட்டுகளில் எச்சில் உமிழும் வீடியோ வெளியாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் ரிஸ்வியின் கருத்தை நிருபிக்கும் வகையில் இருப்பதும் தப்ளிகி ஜமாஅத் அமைப்பினர் கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறித்து அறியாமல் செயல்படுவது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source - Financial Times

- Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News