Top
undefined
Begin typing your search above and press return to search.

10 ரூபாய் பிரியாணிக்கு முண்டியடித்த கூட்டம்.!

10 ரூபாய் பிரியாணிக்கு முண்டியடித்த கூட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 9:09 AM GMT

#NewsUpdate

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10 ரூபாய்க்கு விற்பனையான சிக்கன் பிரியாணியை வாங்க கொரோனா வைரஸ் தொற்றை மறந்து, ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து சென்றனர். திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என கடை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து 10 ரூபாய் நாணயத்துடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story