Kathir News
Begin typing your search above and press return to search.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் - விஜய் சேதுபதி நடிக்கிறாரா ?

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் - விஜய் சேதுபதி நடிக்கிறாரா ?

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் - விஜய் சேதுபதி நடிக்கிறாரா ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 March 2020 7:33 AM IST

'மாஸ்டர்', 'க/பெ ரணசிங்கம்', 'மாமனிதன்', 'கடைசி விவசாயி' என அடுத்தடுத்து விஜய் சேதுபதி படஙகள் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் இலங்கை கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாவதாகவும், அதில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் வெளியானது. அதற்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்த போதும் இலங்கை தமிழர் பிரச்சனைய காரணம் காட்டி விஜய் சேதுபதில் அப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 800 க்கும் அதிகமான விக்கட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தி உலக சாதனை புரிந்துள்ள காரணத்தால் அப்படத்திற்க்கு '800' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், விஜய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News