Begin typing your search above and press return to search.
ஏப்ரல் மே-யில் நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம்
ஏப்ரல் மே-யில் நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம்

By :
இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில்மகாராஷ்டிரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !
Next Story