டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாக்காமல் குடும்பத்தினரை தாக்கிய கொரோனா - எப்படி ? வினோதம் !
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாக்காமல் குடும்பத்தினரை தாக்கிய கொரோனா - எப்படி ? வினோதம் !

டெல்லி நிசாமுதீன் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாக்கத கொரோனா குடும்பத்தினரை தாக்கியது வினோதம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ஊர்திரும்பிய நிலையில் அவர்களின் குடும்ப உறுபினர்களை பதம் பார்த்த கொரோனா தொற்று இது புதுவையாக இருந்தாலும் மருத்துவர்களையும் பொது மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது
டெல்லி மாநட்டில் கலந்து கொண்டவர்களை சந்தித்த 62 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதே போன்று டெல்லியில் நடைபெற்ற மாநட்டில் கலந்து கொண்ட தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை அவரின் 20 வயது மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
தஞ்சை நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் டெல்லி மாநட்டில் கலந்து கொண்டார் ஆனால் அவருக்கு நோய் தொற்று இல்லை அவரின் நிறைமாத கர்ப்பிணி மருமகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யபட்டது தற்போது மகப்பேறு சிகிச்சை அளிக்கபட்டு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு நோய் தொற்று இல்லை என்பது குறிபிடத்தக்கது
டெல்லி மாநட்டில் பங்கேற்ற நபர்களின் பொருட்களில் இருந்து கொரோனா நோய் தொற்றுபரவி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டால் தான் நோய் தொற்றின் மூல காரணம் தெரியவரும்.