Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை கட்டுபடுத்த தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ராகுல் பார்ப்போம் - சீரும் பா.ஜ.க

கொரோனாவை கட்டுபடுத்த தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ராகுல் பார்ப்போம் - சீரும் பா.ஜ.க

கொரோனாவை கட்டுபடுத்த தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ராகுல் பார்ப்போம் - சீரும் பா.ஜ.க

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 4:01 AM GMT

கொரோனாவை கட்டுபடுத்த தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ராகுல் என எதிர் கேள்வி எழுப்பும் பா.ஜ.க.

பா.ஜ.க. வின் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் கணக்கு மூலம் ராகுல்காந்திக்கு கொரோனா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.


கொரோனாவை கட்டு படுத்த ஊரடங்கு தீர்வாகாது என நாட்டு மக்களை குழுப்பும் விதமாக காணொளி காட்சி பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது தான் ராகுலின் தீர்வு என சமூக வலைதளத்தில் வலைத்தளவாசிகள் தங்கள் இஸ்டம் போல் ராகுல்காந்தியை நோக்கி கேள்வி கனைகளை வீசி வருகின்றனர்

எது தான் தீர்வு ராகுல் அண்ணே என்று ஜமாய்த்து வருகின்றனர் இளைஞர் பட்டாளங்கள் என்பது குறிபிடத்தக்கது

ஆனால் பா.ஜ.க. ராகுலுக்கு மூன்று கேள்வி எழுப்புகிறது

1) காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் ஏன் ஊரடங்கை நீட்டித்தனர் என்பதை ராகுல் விளக்கவாரா ?

2) கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடு இந்தியா, அதற்கு ஊரடங்கு தவிர வேற என்ன காரணம் என்று கூறவேண்டும்!

3) பத்து லட்சம் மக்கள்தொகையில் ஒன்பது நபருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியாதா ராகுலுக்கு?

பத்துலட்சம் மக்கள் தொகையில் நோய் தொற்று மூலம் இறப்பு விகிதம் 0.3 சதவீதம் இந்தியாவின் தற்போதைய நிலை என ராகுல்காந்திக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது பா.ஜ.க.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News