Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தீர்வு - ஐ.நா. மன்றம்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தீர்வு - ஐ.நா. மன்றம்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தீர்வு - ஐ.நா. மன்றம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 6:41 AM GMT

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறது ஐ.நா. மன்றம்

ஆப்பிரிக்க நாடுகளின் ஐ.நா. மன்றத்திற்கான பிரதிநிதிகளுடன் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா. பொது செயலாளர் ஆண்டனியோ கட்டரெஸ் கொரோனா நோய் தாக்கத்தை ஆப்பிரிக்க நாடுகள் கவனமுடன் எதிர் கொள்ள வேண்டும்

உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும்

கொரோனா நோய்க்கு விரைவில் மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் அப்போது தான் உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழமுடியும் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன் என்றார்

ஆப்பிரிக்க நாடுகள் நோய் பரவலை தடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை தீவிர படுத்தி வருகின்றனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News