தல தல தாண்டா! அஜித் குமாரின் ₹1.25 கோடி நிவாரண நிதியை கொண்டாடும் ரசிகர்கள்!
தல தல தாண்டா! அஜித் குமாரின் ₹1.25 கோடி நிவாரண நிதியை கொண்டாடும் ரசிகர்கள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசும், மாநில அரசும் நிவாரண நிதியை பெற்று வருகிறது. பிரபலங்கள், நடிகர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர். தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட நடிகர்கள் பெருமளவைல் நிவாரண தொகை அளித்து வரும் நிலையில் தமிழ் திரையுலகினர் யாரும் எந்த நிதியும் அளிக்காமல் மெளனம் காத்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சம் அளித்து இருந்தார். அதைத் தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகர் அஜித் குமார் பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும், திரைப்பட கலைஞர்களுக்கான பெப்ஸி அமைப்புக்கு ₹25 லட்சம் என மொத்தம் ₹1.25 கோடி அளித்துள்ளார்.
இந்த மனசு தான் கடவுள் என்றால் 👏எங்க தல❤யும் எங்களுக்கு கடவுள் தாண்டா👏👏👏#Valimai pic.twitter.com/DO6m9zbMXi
— Sivadass✋Thala Ajith ❤I Love All Thala bloods ❤. (@Sivadas93213927) April 7, 2020
இதையடுத்து அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
நம்ம கூட இருக்கவங்கள நம்ம பாத்துகிட்ட, நமக்கு மேல இருக்கவன் நம்மள பாத்துகுவான்... this Dialogue perferct match to Thala...இது வேறும் படம் இல்லை... உண்மையான நிலவரம்... தல Always ultimate... @ajithFC @AjiThalaAS3 @ThalaFCTeam #AjithKumar pic.twitter.com/fDiPHk9YqO
— Subash (@Subash2591) April 7, 2020
கலத்தில் இருந்தும் உதவி செய்வாரு..
— ꧁◀மதுர தலGokul♈꧂ (@Gokul76158046) April 7, 2020
வீட்டில் இருந்தும் உதவி செய்வாரு..
உதவி செய்யும் அந்த மனசு 💚
Perfect #Thala 👌#PerfectCitizenThalaAJITH pic.twitter.com/DsCdJGDA8S