Begin typing your search above and press return to search.
தேவையில்லாம வெளிய வந்தீங்க வாரத்தில மூனு நாள் தான் கடைகள் திறக்க செல்லுவேன் - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்.!
தேவையில்லாம வெளிய வந்தீங்க வாரத்தில மூனு நாள் தான் கடைகள் திறக்க செல்லுவேன் - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்.!

By :
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். எந்த புதிய தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை. விவசாய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டிடத் தொழிலாளர்களின் பணிக்கு தடையில்லை உள்ளிட்ட மத்திய அரசின் உத்தரவுகளை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். புதுச்சேரியில் பொதுமக்களை பலமுறை அறிவுறுத்தியும் கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை வரை பார்ப்போம் அப்படி மக்கள் தொடர்ந்து தெருவில் நடமாடினால் 3 நாட்களுக்கு ஒரு முறை கடைகள் திறக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை அரசு கொண்டு வரும் என்றார்.
Next Story