Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளியுங்கள் - நடிகை சனம் செட்டி.!

இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளியுங்கள் - நடிகை சனம் செட்டி.!

இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளியுங்கள் - நடிகை சனம் செட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 2:12 PM GMT

கடந்த திங்கட்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் சீனா தயாரிப்புகளை வாங்கவேண்டாம் புறக்கணிக்க வேண்டுமென இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகை சனம் செட்டி இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு அளியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியது: சீனா நாடு தயாரிக்கப்படும் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும். அதனை பயன்படுத்த கூடாது. டிக்டாக், பப்ஜி போன்ற செயலிகளை புறக்கணிக்க வேண்டும். சீனா நாட்டின் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்தியா நிறுவனங்களுக்கு மட்டும் தான் ஆதரவு அளிக்க வேண்டும்.

இதனை இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News