Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 2 மணிக்கு மூடப்பட்ட கடைகள்.!

புதுச்சேரி : 2 மணிக்கு மூடப்பட்ட கடைகள்.!

புதுச்சேரி :  2 மணிக்கு மூடப்பட்ட கடைகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 1:02 PM GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வகையில் இன்றில் இருந்து அடுத்து வரும் 10நாட்களுக்கு புதுச்சேரியில் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுபானக்கடைகளை மதியம் 2 மணிக்கு மூட அரசு உத்தரவிட்டு இருந்தந்து.


இந்நிலையில் இன்று மதியம் 2மணிக்கு அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகள், மதுபானக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மூடப்படன மேலும் மூடாமல் இருந்த கடைகளை மூடவும் போலீசார் உத்தரவிட்டனர். இதேபோல் மாலை 6மணி வரை பால் விற்பனை நிலையங்களும், உணவகங்களில் இரவு 8மணி வரை பார்சலும் வழங்க அனுமதித்துள்ளது அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story