Begin typing your search above and press return to search.
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

By :
கடந்த 3 வாரங்களாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் வரும் ஏப்ரல் 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் லாக்டவுன் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்புக்கு பரிந்துரைத்துள்ளன.
இதனால் லாக்டவுனை மத்திய அரசு நீட்டிக்கவே வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் `பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story