Kathir News
Begin typing your search above and press return to search.

2020 ஜனவரி முதல் ஜூலை வரை அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள் என்ன என்ன என பார்ப்போமா.?

2020 ஜனவரி முதல் ஜூலை வரை அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள் என்ன என்ன என பார்ப்போமா.?

2020 ஜனவரி முதல் ஜூலை வரை அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள் என்ன என்ன என பார்ப்போமா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 10:09 AM GMT

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று விடுவதில்லை. ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் படத்தின் ரிலீஸ் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடம் பிடித்துள்ளது.

1:பட்டாஸ்

2:சைக்கோ

3:ஓ மை கடவுளே

4:நான் சிரித்தால்

5:கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News