Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூபாய் 22 கோடி நிதியுதவி.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூபாய் 22 கோடி நிதியுதவி.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூபாய் 22 கோடி நிதியுதவி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 5:50 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ஆசியா பசுபிக் பேரிடர் மேலாண்மை நிதிக்காக, ஜப்பான் அரசு கொடுக்கும் நிதியை இந்தியாவுக்காக கொடுக்கிறது. இதன் பின்பு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதற்கு உதவும் வகையில் தெர்மல் ஸ்கேனர் உள்பட கருவிகளுடன், கொரோனா வைரஸ் சிகிச்சையை மேற்கொள்வதற்கு நிதி பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சென்ற ஏப்ரல் மாதமும் ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு கோடி ரூபாயை இந்தியாவுக்கு கொடுத்தது உதவியது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story