Kathir News
Begin typing your search above and press return to search.

வந்தே பரத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு 36 விமானங்களை இயக்குகிறது எர் இந்தியா.!

வந்தே பரத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு 36 விமானங்களை இயக்குகிறது எர் இந்தியா.!

வந்தே பரத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு 36 விமானங்களை இயக்குகிறது எர் இந்தியா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 1:15 PM GMT

முழு உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மிகப்பெரிய சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றுகிறது, வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் 36 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவிற்கு ஜூலை11 முதல் ஜூலை19 வரை இயக்குகிறது அதற்கான முன்பதிவு ஜூலை6 தியதி முதல் துவங்குகிறது





Next Story
கதிர் தொகுப்பு
Trending News