Kathir News
Begin typing your search above and press return to search.

ஓயாமல் ஓடி ஓடி உழைக்கும் பா.ஜ.க தொண்டர்கள் 37 லட்சம் மக்களுக்கு உதவி..மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..குவியும் பாராட்டு..

ஓயாமல் ஓடி ஓடி உழைக்கும் பா.ஜ.க தொண்டர்கள் 37 லட்சம் மக்களுக்கு உதவி..மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..குவியும் பாராட்டு..

ஓயாமல் ஓடி ஓடி உழைக்கும் பா.ஜ.க தொண்டர்கள் 37 லட்சம் மக்களுக்கு உதவி..மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..குவியும் பாராட்டு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 7:01 AM GMT

பாஜக மாநில தலைவர் எ.ல் முருகன் வீடியோ கான்பிரின்ஸ் மூலம் பேசினார்: அதில் அவர் கூறியது,

அனைவருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் காவல்துறை, ஊடகத்துறை, மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்தார்.

பின்னர் டாக்டர். அம்பேத்கரின் பிறந்தநாளை தன்னுடைய வீட்டில் அவருக்கு மலர் அஞ்சலி செய்ததாக தெரிவித்தார்.

மேலும் பாஜகவின் சார்பில் இதுவரை 37 லட்சம் பயனாளிகளுக்கு உதவி செய்து இருக்கிறோம். அதில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பத்தற்காக இரண்டு லட்சம் முகக்கவசம் வழங்கியுள்ளோம்.

மாநிலத்தில் இருக்கும் 4.4 லட்சம் பேருக்கு மோடி கிட் வழங்கியுள்ளோம். அதில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் இருக்கும் என்றார்.

4.4 லட்சம் மோடி கிட், 21 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் , 2 லட்சம் முகக்கவசம், கை சுத்திகரிக்க நாசினி 5 லட்சம், மருத்துவ பொருட்கள் 4 லட்சத்திற்கு அதிகமாக கொடுத்து இருக்கிறோம். மொத்தம் 37லட்சம் பேருக்கு உதவி செய்து இருக்கிறோம்.

இன்னும் பல உதவிகளை செய்து வரும் பா.ஜ.க தொண்டர்கள்..

இவ்வாறு அவர் தெரிவித்தார்...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News