Kathir News
Begin typing your search above and press return to search.

வருமானவரித்துறையின் அசத்தல் நடவடிக்கை - 56 நாட்களில் ₹62 ஆயிரம் கோடி 'Refund' செய்யப்பட்டது!

வருமானவரித்துறையின் அசத்தல் நடவடிக்கை - 56 நாட்களில் ₹62 ஆயிரம் கோடி 'Refund' செய்யப்பட்டது!

வருமானவரித்துறையின் அசத்தல் நடவடிக்கை - 56 நாட்களில் ₹62 ஆயிரம் கோடி Refund செய்யப்பட்டது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 2:55 AM GMT

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, 20 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு மொத்தம் ₹62,361 கோடி வருமானவரி 'ரீபண்ட்'(Refund) தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் நிலவும் இச்சமயத்தில், வரி செலுத்து ருக்கு உதவும் வகையில் நிலுவையில் உள்ள 'ரீபண்ட்' தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நிமிடத்துக்கு 76 பேர் என்ற வேகத்தில், ரீபண்ட் தொகையை வருமான வரித்துறை வழங்கி உள்ளது.

வெறும் 56 வேலை நாட்களில் இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story