Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவில் இருந்து குணமடைவார்கள் 58 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.!

கொரோனாவில் இருந்து குணமடைவார்கள் 58 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.!

கொரோனாவில் இருந்து குணமடைவார்கள் 58 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jun 2020 12:31 PM GMT

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று லட்சம் பேர் குணம் அடைந்து உள்ளனர் என தெரிவிதுள்ளார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 85% அது 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதை போல உயிரிழந்தவர்களின் விகிதம் 87% அதுவும் அந்த 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலியாகும் விகிதம் 3% உள்ளது. இது குறைவான சதவீதம் என தெரிவிதுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News