Kathir News
Begin typing your search above and press return to search.

ட்ரெண்டிங் ஹேஸ்டேக் ஆக மாறியுள்ள#7YearsofMegaBBThuppakki!

ட்ரெண்டிங் ஹேஸ்டேக் ஆக மாறியுள்ள#7YearsofMegaBBThuppakki!

ட்ரெண்டிங்  ஹேஸ்டேக் ஆக மாறியுள்ள#7YearsofMegaBBThuppakki!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 7:46 AM GMT


விஜய் நடிப்பில் 2012ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி துப்பாக்கி படம் பிரமாண்டமாக வெளியானது . இப்படத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார் மற்றும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். மேலும் இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்தார்.


இந்த படத்தின் கதாநாயகனாக தளபதி விஜய் மற்றும் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்தனர்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் சத்யன் நடித்தார். வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்துள்ளார்.மேலும் பல நட்சத்திர நடிகர்கள் நடித்தனர்.



ட்ரெண்டிங்  ஹேஸ்டேக் ஆக மாறியுள்ள#7YearsofMegaBBThuppakki!


இந்த படம் விஜய்க்கு முதல் 100 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது.
முக்கியமாக இந்த படத்தில் விஜய் சொல்லும் iam waiting என்ற உரையாடல் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது.
மேலும் படத்தின் கதை பெரிய அளவில் பேசப்பட்டது.


தற்போது இந்த நாளை கொண்டாடும் வகையில் #7YearsofMegaBBThuppakki என டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக உள்ளது.


https://twitter.com/search?q=#7YearsofMegaBBThuppakki&src=typeahead_click


Next Story
கதிர் தொகுப்பு
Trending News