Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர்.. இன்று கொரோனாவால் உயிரிழப்பு..

கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர்.. இன்று கொரோனாவால் உயிரிழப்பு..

கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர்.. இன்று கொரோனாவால் உயிரிழப்பு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 11:19 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் ஜய் பெனடிக்ட் (68) உயிரிழந்துள்ளார்.

இவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம்தான் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

தற்போது அவர் கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருக்கு சக ஹாலிவுட் நடிகர்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News