கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு PM Cares நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் ஆதானி குழுமம் ரூபாய் 100 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஆதானி குழும சேர்மேன் திரு கவுதம் ஆதானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ADANI FOUNDATION is humbled to contribute Rs. 100 Cr to the #PMcaresfund in this hour of India's battle against #COVID19. ADANI GROUP will further contribute additional resources to support the GOVERNMENTS and FELLOW CITIZENS in these testing times.
— Gautam Adani (@gautam_adani) March 29, 2020
முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடியும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1 கோடியும் ஆதானி குழுமம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
We've stepped up efforts for the nation during #CoronaLockdown.
— Adani Group (@AdaniOnline) March 28, 2020
₹5 Cr donated to Gujarat & ₹1 Cr to Maharashtra CM Relief Fund
1.2 L+ masks stitched
GAIMS equipped for handling #COVID19
Seamless supply of essential goods, gas & electricity#GoodnessNeverStops pic.twitter.com/DlWvsrMoLa