Kathir News
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் போட்டி: 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா அணி தோல்வி!

டெஸ்ட் போட்டி: 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா அணி தோல்வி!

டெஸ்ட் போட்டி: 8 ஆண்டுகளுக்கு பின்னர்  இந்தியா அணி தோல்வி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 March 2020 4:24 PM IST

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது. இதனால் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

மேலும் இதுவே முதல் முறை விராட் கோலியின் தலைமையில் இந்தியா அணி டெஸ்ட் தொடரை தோற்றாது, மற்றும் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா அணி டெஸ்ட் போட்டியில் வாஷ்-அவுட் ஆகியது . கடைசியாக 2011-2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் 4-0 என்ற கணக்கில் வாஷ்-அவுட் ஆகியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News