Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்ப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..

அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்ப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..

அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்ப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 9:26 AM GMT

இந்தியாவில் 144 தடை உத்தரவு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட நேரம் வரை தான் திறந்து இருக்கவேண்டும் என்று உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து வங்கிகளும் இன்று முதல் காலை 10மணி முதல் மாலை 4மணி வரை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கும் நேரடி நிதியை பயனாளி பெரும் வகையில் மாலை 4மணி வரை செய்யப்பட மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story